Home Featured தமிழ் நாடு சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு! Featured தமிழ் நாடுSliderதமிழ் நாடு சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு! February 13, 2017 622 0 SHARE Facebook Twitter Ad சென்னை – சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வெளியாகும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது.