Tag: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு
கணவரைக் காண சிறையில் இருந்து வெளியே வருகிறார் சசிகலா!
பெங்களூர் - சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விகே.சசிகலாவுக்கு, இன்று செவ்வாய்க்கிழமை பரோல் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகின்றது.
கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை செயலிழந்து தனியார் மருத்துவமனை ஒன்றில் கவலைக்கிடமாக இருந்து வரும்...
சசிகலா விவகாரம்: சிறையில் கலவரம் வெடிக்கும் அபாயம்!
பெங்களூர் - சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக மாநிலம் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா நடராஜனுக்கு சிறையில் சகல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதை டிஜிபி ரூபா அண்மையில் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.
சசிகலாவிற்கு 5 அறைகள்,...
சசிக்கு சகல வசதி: அம்பலப்படுத்திய டிஜிபி ரூபா இடமாற்றம்!
பெங்களூரு - சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆரம்பத்தில், மற்ற கைதிகளைப் போல் தான் சிறையில் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் மாதங்கள் செல்லச் செல்ல...
அந்நியச் செலவாணி மோசடி: சசிகலா, பாஸ்கரன் மீது குற்றச்சாட்டுப் பதிவு!
சென்னை - அந்நியச் செலவாணி மோசடி வழக்கில், சசிகலா, பாஸ்கரன் மீது சென்னை எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது.
அமலாக்கத்துறை சுமத்திய இக்குற்றச்சாட்டுக்கு சசிகலா தரப்பில் மறுப்புத்...
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுக்குச் சொந்தமாகிறது!
சென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் 68 சொத்துக்களை அரசுடமையாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றம், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை...
ஜெயலலிதாவின் ரூ.100 கோடி அபராதம் கட்டத் தேவையில்லை: உச்சநீதிமன்றம்
சென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவிற்குச் சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தைக் கட்டத் தேவையில்லை என உச்சநீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டிருக்கிறது.
ஜெயலலிதா மறைந்துவிட்டதால், அவருக்கு விதிக்கப்பட்ட...
ஜெயா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த செல்லும் சசி: மாலையில் சரணடைகிறார்!
சென்னை - சரணடைவதற்கு கால அவகாசம் மறுக்கப்பட்டதால், இன்றே பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைவதற்காக புறப்படுகிறார் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா.
முன்னதாக, மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்குச் செல்லும் அவர், அங்கு அஞ்சலி செலுத்திவிட்டு, பின்னர்...
சரணடைய அவகாசம் கிடையாது – சசிகலாவின் கோரிக்கை நிராகரிப்பு!
புதுடெல்லி - சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டோர், சரணடைய கால அவகாசம் கேட்டு வாய்மொழியாக கோரியிருந்தனர்.
இந்நிலையில், சரணடைய கால அவகாசம் அளிக்க...
சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவின் பெயர் நீக்கப்பட்டது!
புதுடெல்லி - சொத்துக்குவிப்பு வழக்கில் முதன்மைக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் பெயர், அதிலிருந்து நீக்கப்பட்டது.
‘மாலைக்குள் சரண்’ – சசிகலாவின் கனவை உடைத்த தீர்ப்பு!
புதுடெல்லி - சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வெளியானது.
பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை நிலைநிறுத்திய உச்சநீதிமன்றம், சசிகலா உட்பட மூவரும்...