கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை செயலிழந்து தனியார் மருத்துவமனை ஒன்றில் கவலைக்கிடமாக இருந்து வரும் தனது கணவர் நடராஜனைக் காண அவருக்கு 15 நாட்கள் பரோல் அளிக்க வேண்டும் என அவரது சார்பில் வழக்கறிஞர்கள் விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments