Home No FB காணொலி : எம்.ஜி.ஆர். மரணம் – சசிகலா கூறும் இரகசியங்கள்

காணொலி : எம்.ஜி.ஆர். மரணம் – சசிகலா கூறும் இரகசியங்கள்

1067
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | எம்.ஜி.ஆர். மரணம் – சசிகலா கூறும் இரகசியங்கள் | 27 ஜூலை 2021
Selliyal Video News | MGR’s death – Sasikala’s Secrets | 27 July 2021

அண்மையில் தந்தி தொலைக்காட்சிக்கு 3 பாகங்கள் கொண்ட நீண்டதொரு நேர்காணலை வழங்கியிருந்தார் சசிகலா. சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் முதன் முறையாக அவர் வழங்கிய நேர்காணல் இதுவாகும்.

பல விவகாரங்களை இந்த நேர்காணலில் பேசிய சசிகலா, எம்.ஜி.ஆர் மரணமடைந்தபோது அவரும் ஜெயலலிதாவும் அந்த சோக தருணத்தில் சந்தித்த பல சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.

#TamilSchoolmychoice

எம்ஜிஆர் மரணத்தின்போது நடந்ததாக சசிகலா கூறும் சுவாரசியமான – இதுவரை வெளிவராத – அந்த விவரங்களை மேற்கண்ட காணொலியில் தொகுத்து வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்.