Tag: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு
“சசிகலாவை விடுவிக்க முடியாது” – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
புதுடெல்லி - சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வெளியானது.
அதன்படி, மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை விடுவிக்க...
சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
சென்னை - சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வரவுள்ள நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கூவத்தூர் விடுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.
அதோடு, சென்னையின் முக்கிய இடங்களிலும்...
சொத்துகுவிப்பு வழக்கு: 2 நீதிபதிகள் தனித்தனி தீர்ப்பு!
புதுடில்லி - ஜெயலலிதா-சசிகலா மீதான உச்ச நீதிமன்ற வழக்கு நாளை செவ்வாய்க்கிழமை இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு வழங்கப்படவிருக்கிறது.
இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து எழுப்பப்பட்டிருக்கும் சில முக்கிய சட்ட அம்சங்கள் பின்வருமாறு:
...
சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு!
சென்னை - சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வெளியாகும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது.
புதன் அல்லது வியாழன் அன்று சசிகலா வழக்கில் தீர்ப்பு!
சென்னை - சொத்துக் குவிப்பு வழக்கில் இந்த வாரம் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை தீர்ப்பு வெளியாகலாம் என மத்திய அரசாங்க முன்னாள் தலைமை வழக்கறிஞர் சோலி சொராப்ஜி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த...
ஜெயலலிதா மீதான சொத்து வழக்கு தீர்ப்பு விரைவில்! தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா?
சென்னை - புதுடில்லி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் 4 பேர் மீதான சொத்து வழக்கு மீதான தீர்ப்பு காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, தமிழக அரசியல் அடுத்த...
ஜெயலலிதா வழக்கு: வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பது குற்றமல்ல – உச்சநீதிமன்றம் பரபரப்பு கருத்து!
கர்நாடக - ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யாவின் வாதத்திற்குப் பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது குற்றமல்ல என்றும், பணம்...
ஜெயலலிதா சொத்து வழக்கில் அனைத்துத்தரப்பு வாதமும் இன்றுடன் நிறைவு!
கர்நாடக - தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விடுமுறை கால அமர்வு முன்பு இன்று நடைபெற இருக்கிறது. அனைத்து தரப்பு வாதமும் நிறைவடைந்தால் தீர்ப்பு...
ஜெயலலிதா வழக்கு: மே 13-ஆம் தேதிக்குள் வாதங்களை முடிக்க நீதிபதிகள் உத்தரவு!
கர்நாடக - முதல்வர் ஜெயலலிதா உள்பட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையில் மே 13-ஆம் தேதிக்குள் அனைத்து தரப்பினரும் வாதங்களை முடிக்க வேண்டும் என்று உச்ச...
ஜெயலலிதா வழக்கு: அதிமுகவில் சசிகலாதான் ‘சின்னம்மா’ – ஆச்சாரியா அதிரடி வாதம்!
புதுடெல்லி - சொத்துக்குவிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவர் சசிகலாதான். இவர் ஒரு அதிகாரம் மிக்க பெண்ணாக உலா வருபவர் என்று சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா தரப்பில் வாதாடும், சிறப்பு...