Home Featured தமிழ் நாடு சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

664
0
SHARE
Ad

sasikala-சென்னை – சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வரவுள்ள நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கூவத்தூர் விடுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.

அதோடு, சென்னையின் முக்கிய இடங்களிலும் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Koovathur resortஇந்திய நேரப்படி காலை 10.30 (மலேசிய நேரம் 1 மணி) தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.