Tag: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு
தமிழகத்தில் திமுக-அதிமுகவினர் மோதல் – வன்முறை வெடித்துள்ளதால் எங்கும் பதற்றம்!
சென்னை, செப்டம்பர் 27 - சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததையடுத்து, தமிழகத்தில் அதிமுக-வினர் ஆங்காங்கே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் தமிழகத்தின் பல...
ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறைத் தண்டனை விதிப்பு!
பெங்களூரு, செப்டம்பர் 27 - சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
(மேலும் விவரங்கள் தொடரும்)
ஜெயலலிதாவுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை கிடைக்கலாம்! பன்னீர் செல்வம் புதிய முதல்வரா?
பெங்களூரு, செப்டம்பர் 27 – சட்டத்துக்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் குற்றவாளி என பெங்களூருவில் இயங்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது போன்ற சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெறும்...
ஜெயலலிதா குற்றவாளி எனத் தீர்ப்பு!
பெங்களூரு, செப்டம்பர் 27 - மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
(முழு விவரங்கள் தொடரும்)
சொத்து குவிப்பு வழக்கு: இறுதி தீர்ப்பை சந்திக்க பெங்களூர் சென்றார் ஜெயலலிதா!
சென்னை, செப்டம்பர் 27 - சொத்து குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பை சந்திக்க முதலமைச்சர் ஜெயலலிதா பெங்களூரு சென்றார்.
போயஸ் தோட்டத்தில் இருந்து புறப்பட்ட ஜெயலலிதா, தனி விமானம் மூலம் பெங்களூரு செல்கிறார். முதல்வர்...
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு! 5000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு!
பெங்களூர், செப்டம்பர் 26 - சொத்து குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டியும், பெங்களூருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வருவதையொட்டியும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்...