Home இந்தியா சொத்து குவிப்பு வழக்கு: இறுதி தீர்ப்பை சந்திக்க பெங்களூர் சென்றார் ஜெயலலிதா!

சொத்து குவிப்பு வழக்கு: இறுதி தீர்ப்பை சந்திக்க பெங்களூர் சென்றார் ஜெயலலிதா!

559
0
SHARE
Ad

jayalalithaaசென்னை, செப்டம்பர் 27 – சொத்து குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பை சந்திக்க முதலமைச்சர் ஜெயலலிதா பெங்களூரு சென்றார்.

போயஸ் தோட்டத்தில் இருந்து புறப்பட்ட ஜெயலலிதா, தனி விமானம் மூலம் பெங்களூரு செல்கிறார். முதல்வர் ஜெயலலிதாவுடன், சசிகலா, இளவரசியும் சென்றுள்ளனர்.