Home Featured இந்தியா சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவின் பெயர் நீக்கப்பட்டது! Featured இந்தியாSliderஇந்தியா சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவின் பெயர் நீக்கப்பட்டது! February 14, 2017 696 0 SHARE Facebook Twitter Ad புதுடெல்லி – சொத்துக்குவிப்பு வழக்கில் முதன்மைக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் பெயர், அதிலிருந்து நீக்கப்பட்டது.