Home இந்தியா தமிழகத்தின் துணை முதல்வர் பன்னீர் செல்வம்!

தமிழகத்தின் துணை முதல்வர் பன்னீர் செல்வம்!

1052
0
SHARE
Ad

O-Panneerselvamசென்னை – இரண்டாக உடைந்திருந்த அதிமுக-வின் ஓ.பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் இன்று திங்கட்கிழமை மீண்டும் இணைந்தனர்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகப் பதவி ஏற்பார் என அதிமுக நிர்வாகிகள் ஒருமனதாக முடிவெடுத்து அறிவித்திருக்கின்றனர்.