Home இந்தியா அதிமுக: ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர், இபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர்!

அதிமுக: ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர், இபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர்!

1202
0
SHARE
Ad

OPS-EPS-COMBOசென்னை – முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியும், நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் இன்று திங்கட்கிழமை இணைந்தனர்.

இந்நிலையில், இனி கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும், துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி.முனுசாமியும், ஒருங்கிணைப்பு துணை அமைப்பாளராக வைத்தியலிங்கமும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே, இனி கட்சியை ஒற்றுமையாக வழிநடத்தி இரட்டை இலை சின்னத்தையும் மீட்ப்போம் என்றும் கட்சி நிர்வாகிகள் சூளுரைத்திருக்கின்றனர்.