தீபகற்ப மலேசியாவின் ஈரம் நிரம்பிய நகரமாக தைப்பிங் நகரம் குறிப்பிடப்படுகிறது. சிறந்த நகரங்களின் பிரிவில், நகரத்தின் பசுமையான நிலைத்தன்மையை முன்னிலைப்படுத்தி, மேலதிக சுற்றுலாத் திட்டங்களைத் தவிர்த்து இயற்கையாகவே நிலைத்திருந்தது இந்த விருதுக்கு வித்திட்டுள்ளது.
கடந்த மார்ச் 6- ஆம் தேதி, ஜெர்மனியில் நடைபெற்ற, 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த 100 நிலைத்தன்மை மாறாத நகரங்கள் நிகழ்ச்சியில் தைப்பிங் மாநகர மன்றத் தலைவர் டத்தோ அப்துல் ராகிம் முகமட் அரிப் இந்த விருதினைப் பெற்றுக்கொண்டார்.
Comments