Home One Line P1 “நானே மந்திரி பெசார்- எனக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வாருங்கள்!”- முக்ரிஸ்

“நானே மந்திரி பெசார்- எனக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வாருங்கள்!”- முக்ரிஸ்

735
0
SHARE
Ad

அலோர் ஸ்டார்: முக்ரிஸ் மகாதீர் இன்னும் கெடா மாநிலத்தின் அரசாங்கத்தை நிர்வகிப்பதாகக் கூறியுள்ளார். அவர்தான் மாநிலத்தின் மந்திரி பெசார் என்று செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

மாநில சட்டமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை ஆதரவை இழந்துவிட்டதைக் காட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை மாநில சட்டமன்றத்தில் கொண்டு வருமாறு முக்ரிஸ் அறிவுறுத்தியுள்ளார்.

(மேலும் தகவல்கள் தொடரும்)