Tag: டத்தோ முக்ரிஸ் மகாதீர்
மகாதீரைக் குறிவைப்பதால் மகன்கள் மீது விசாரணை – முக்ரிஸ் குற்றச்சாட்டு
கோலாலம்பூர் : மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் மீது ஊழல் விசாரணையை நடத்தக் குறிவைப்பதாலேயே அவரின் மகன்களான மிர்சான், மொக்சானி ஆகியோர் மீது விசாரணைகளை முடுக்கி விட்டிருக்கிறது...
துன் மகாதீர் மீண்டும் லங்காவியில் களமிறங்குகிறார் – மகன் முக்ரிஸ் ஜெர்லுனில் போட்டி!
லங்காவி : பெஜூவாங் கட்சியின் தலைவர் துன் மகாதீர் முகமட் மீண்டும் லங்காவியில் போட்டியிடுகிறார். கடந்த 2018 பொதுத் தேர்தலில் முதன் முறையாக அரசியல் ஓய்வுக்குப் பிறகு லங்காவி தொகுதியில் போட்டியிட்ட மகாதீர்...
பெஜூவாங் கட்சி : அன்வார் அல்லது ஷாபி அப்டாலை ஆதரிக்கும்!
கோலாலம்பூர் : அம்னோவும், தேசிய முன்னணியும் இஸ்மாயில் சாப்ரியை பிரதமர் வேட்பாளராக உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
இந்நிலையில் பெஜூவாங் கட்சியின் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமராக யாருக்கு ஆதரவு வழங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்துக் கருத்துரைத்த...
பெஜுவாங் யார் பக்கமும் இல்லை!
கோலாலம்பூர்: பெஜுவாங் கட்சி 15- வது பொதுத் தேர்தலில் தனியாகப் போட்டியிடுமா அல்லது எந்த கூட்டணியில் இணையலாமா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அதன் தலைவர் முக்ரிஸ் மகாதீர்...
சாஹிட்- அன்வார் குரல் பதிவு உண்மை என்று சந்தேகிக்கப்படுகிறது!
கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி ஆகியோருக்கு இடையிலான உரையாடலின் குரல் பதிவு இரு கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளில் உண்மை என சந்தேகிக்கப்படுவதை நிரூபித்துள்ளதாக பெஜுவாங்...
முக்ரிஸ் மகாதீர், ஓப்கோம் நிறுவனப் பங்குகளை விற்றார்!
கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் புதல்வர்கள் பல வணிகங்களிலும், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களிலும் பங்குகளைக் கொண்டிருக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்ததுதான்.
அந்த வகையில் மகாதீரின் மகனும் முன்னாள் கெடா மந்திரி...
அரசியலில் புதிய முகங்களுடன், மகாதீரின் அனுபவமும் தேவை
கோலாலம்பூர்: டாக்டர் மகாதிர் முகமட் 14- வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி அரசாங்கத்தை கவிழ்ப்பதில் முக்கிய பங்கு வகித்தார், ஆனால் இப்போது இளைய அரசியல் தலைவர்களை முன்னிறுத்தும் நேரம் இது என்று...
‘அன்வாருடன் இணைய பெஜுவாங் அவசரப்படவில்லை’-முக்ரிஸ்
கோலாலம்பூர்: நாட்டின் நிர்வாகத்தை கைப்பற்றும் முயற்சியில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுடன் ஒத்துழைப்பு வழங்க கட்சி அவசரப்படாது என்று பெஜுவாங் தலைவர் முக்ரிஸ் மகாதீர் தெரிவித்தார்.
இது குறித்து அன்வார் தனது கட்சியை அழைக்கவில்லை...
முக்ரிஸ் மகாதீர் மகளும் மருமகனும் கைது
கோலாலம்பூர் : நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதற்காக முக்ரிஸ் மகாதீரின் மகளும் மருமகனும் காவல்துறையினரால் அண்மையில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இது குறித்து முக்ரிஸ் மகாதீர் தனது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டார்.
கடந்த ஆகஸ்ட் 23-ஆம்...
“முக்ரிசை துணைப் பிரதமராக நான் முன்மொழியவில்லை” – மகாதீர் விளக்கம்
முக்ரிசை துணைப் பிரதமராக முன்மொழியப்படும் பரிந்துரைக்கு பலத்த கண்டனங்கள் எழும் என்பது ஏற்கனவே தான் எதிர்பார்த்ததுதான் என்றும் லங்காவி நாடாளுமன்ற உறுப்பினருமான மகாதீர் தெரிவித்தார்.