Home உலகம் அமெரிக்காவுக்கு வடகொரியா நிபந்தனை

அமெரிக்காவுக்கு வடகொரியா நிபந்தனை

463
0
SHARE
Ad

north_korea_flag_001தென்கொரியாவுடனான போர் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவுக்கு வடகொரியா நிபந்தனை விதித்துள்ளது.

இது குறித்து விளக்கமாக அறிக்கையை வெளியிட்டுள்ள வடகொரியா, தென்கொரியாவுக்கு, ஐ.நா. அளித்துள்ள அனைத்து உதவிகளையும் நிறுத்திக் கொள்ளவும், அணு ஆயுத போர் பயிற்சியை நிறுத்தவும், தென்கொரியாவுக்கு உதவும் வகையில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ஆயுதங்களை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.