Home One Line P2 குடல் இறக்க சிகிச்சைக்காக எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி

குடல் இறக்க சிகிச்சைக்காக எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி

635
0
SHARE
Ad

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முதல்வருக்கு கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனை முடிவில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து அவருக்கு ஹெர்னியா என்ற குடல் இறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

#TamilSchoolmychoice

சிகிச்சைக்குப் பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நலமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.