ஜூலை 16- மவுனம் பேசியதே படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நந்தா. கோடம்பாக்கம், புன்னகை பூவே, அகரம், அனந்தபுரத்துவீடு, வேலூர் மாவட்டம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி 17–ந்தேதி (நாளை) கோவையில் உள்ள கொடிசியா ஹாலில் நடக்கிறது.
Comments