Home கலை உலகம் நடிகர் நந்தா திருமணம்: 17-ந்தேதி வரவேற்பு

நடிகர் நந்தா திருமணம்: 17-ந்தேதி வரவேற்பு

691
0
SHARE
Ad

ஜூலை 16- மவுனம் பேசியதே படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நந்தா. கோடம்பாக்கம், புன்னகை பூவே, அகரம், அனந்தபுரத்துவீடு, வேலூர் மாவட்டம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

nandaநந்தாவுக்கும் கோவையை சேர்ந்த வித்யா ரூபாவுக்கும் திருமணம் நிச்சயமானது. இவர்கள் திருமணம் கோவையில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலில் நடந்தது.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி 17–ந்தேதி (நாளை) கோவையில் உள்ள கொடிசியா ஹாலில் நடக்கிறது.