அப்போது தான் உயிரோடு இருப்பதாகவும், தனக்கு எந்த வியாதியும் இல்லை என்றும், தான் கேரளாவில் சிகிச்சை எதுவும் பெறவில்லை என்றும், தன்னைப்பற்றிய யாரோ தவறாக செய்திகள் வெளியிட்டுவிட்டதாகவும் கூறினார்.
கனகாவின் பேட்டியை தொடர்ந்து அவர் இறந்ததாக வந்த பொய்யான செய்திக்கு அவரே நேரில் தோன்றி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Comments