Home கலை உலகம் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை – பத்திரிக்கைகளுக்கு கனகா நேரில் விளக்கம்

எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை – பத்திரிக்கைகளுக்கு கனகா நேரில் விளக்கம்

504
0
SHARE
Ad

Kanaga-Featureசென்னை, ஜூலை 30 – புற்றுநோய் பாதிப்பு காரணமாக நடிகை கனகா மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியான நிலையில், சென்னையில், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

அப்போது தான் உயிரோடு இருப்பதாகவும், தனக்கு எந்த வியாதியும் இல்லை என்றும், தான் கேரளாவில் சிகிச்சை எதுவும் பெறவில்லை என்றும், தன்னைப்பற்றிய யாரோ தவறாக செய்திகள் வெளியிட்டுவிட்டதாகவும் கூறினார்.

கனகாவின் பேட்டியை தொடர்ந்து அவ‌ர் இறந்ததாக வந்த பொய்யான செய்திக்கு அவரே நேரில் தோன்றி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.