Home கலை உலகம் கனகா மரணம்? முன்னுக்கு பின் முரணான தகவல்கள்!

கனகா மரணம்? முன்னுக்கு பின் முரணான தகவல்கள்!

1617
0
SHARE
Ad

Kanaga-Feature

சென்னை, ஜூலை 30 – பழம்பெரும் நடிகை தேவிகா மகளும் நடிகையுமான கனகா இன்று காலமானதாக முதலில் தமிழக இணைய நாளிதழ்களான தினகரன், மாலைமலர் போன்றவற்றில் தகவல்கள் வெளியாகின. பின்னர் அது மறுக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

கரகாட்டக்காரன் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கனகா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் கேரளா மாநிலம் ஆலப்புழாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

#TamilSchoolmychoice

இவர் தற்போது சென்னையில் ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.