இதனால் அவர் நடித்து வந்த படங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன. தனக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தானே முன் வந்து பத்திரிக்கைகளுக்குத் தெரிவித்துள்ளார் காமரூன்.
இது குறித்து காமரூன் கூறுகையில், “ இது எனக்கு மிகவும் கஷ்டமாகத் தான் உள்ளது. ஆனால் என்னைப் போல வேறு யாரும் பாதிக்கப்படக் கூடாது என்று விரும்புகிறேன். யாருக்கும் வந்திருக்காது என்றும் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Comments