Home உலகம் பிரபல அபாச நடிகைக்கு ஹெச்.ஐ.வி! படப்பிடிப்புகள் ரத்து!

பிரபல அபாச நடிகைக்கு ஹெச்.ஐ.வி! படப்பிடிப்புகள் ரத்து!

1152
0
SHARE
Ad

porn24n-5-webவாஷிங்டன், ஆகஸ்ட் 29 – அமெரிக்காவின் பிரபல ஆபாசப்பட நடிகை காமரூன் பே. இவருக்கு வந்திருக்கும் நோய் கண்டு ஆடிப்போயிருக்கிறது அமெரிக்க திரையுலகம். காரணம் காமரூனுக்கு வந்திருக்கும் நோய் ஹெச்.ஐ.வி.

இதனால் அவர் நடித்து வந்த படங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன. தனக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தானே முன் வந்து பத்திரிக்கைகளுக்குத் தெரிவித்துள்ளார் காமரூன்.

இது குறித்து காமரூன் கூறுகையில், “ இது எனக்கு மிகவும் கஷ்டமாகத் தான் உள்ளது. ஆனால் என்னைப் போல வேறு யாரும் பாதிக்கப்படக் கூடாது என்று விரும்புகிறேன். யாருக்கும் வந்திருக்காது என்றும் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice