இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதில், வரும் மார்ச் 3 ஆம் தேதி முதல் விண்டோஸ் இயக்குதளத்திற்கான பேஸ்புக் மெசஞ்சர் (Facebook Messenger ) ஐ பயன்படுத்த இயலாது என்று குறிப்பிட்டிருந்தது.
அண்மையில் ‘வாட்ஸ் அப்’ செயலியை முழுமையாக வாங்கிய பேஸ்புக் நிறுவனம் அதனை பிரபலப்படுத்தும் பொருட்டே தனது விண்டோஸ் மெசஞ்சர் சேவையினை நிறுத்துவதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் கருதுகின்றனர்.
Comments