Home தொழில் நுட்பம் பேஸ்புக் மெசஞ்சர் சேவை நிறுத்தம்!

பேஸ்புக் மெசஞ்சர் சேவை நிறுத்தம்!

389
0
SHARE
Ad

Facebook-MessengerLargeமார்ச் 4 – பிரபல சமூக நட்பு ஊடகமான பேஸ்புக் நிறுவனம், நேற்று (மார்ச் 3) முதல் தனது விண்டோஸ் மின்னஞ்சல் சேவையினை முற்றாக நிறுத்தியுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதில், வரும் மார்ச் 3 ஆம் தேதி முதல் விண்டோஸ் இயக்குதளத்திற்கான பேஸ்புக் மெசஞ்சர் (Facebook Messenger ) ஐ பயன்படுத்த இயலாது என்று குறிப்பிட்டிருந்தது.

அண்மையில் ‘வாட்ஸ் அப்’ செயலியை முழுமையாக வாங்கிய பேஸ்புக் நிறுவனம் அதனை பிரபலப்படுத்தும் பொருட்டே தனது விண்டோஸ் மெசஞ்சர் சேவையினை நிறுத்துவதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் கருதுகின்றனர்.

#TamilSchoolmychoice