Home உலகம் ஜி20 – பிரிஸ்பேன் மாநாட்டில் தலைவர்கள் (படக் காட்சிகள்)

ஜி20 – பிரிஸ்பேன் மாநாட்டில் தலைவர்கள் (படக் காட்சிகள்)

681
0
SHARE
Ad

பிரிஸ்பேன், நவம்பர் 17 – ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த ஜி-20 உச்ச நிலை மாநாடு உலகின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

German Chancellor Angela Merkel, (3-L), stands on a podium during a ceremonial welcome during a ceremonial welcome in Sydney, Australia., 16 November 2014. Chancellor Merkel is in Sydney following her attendance at G20 summit in Brisbane.

 புகழ்பெற்ற சிட்னி பாலத்தின் முன்னால் நின்று நினைவுப் புகைப்படம் எடுத்து மகிழும் உலகத் தலைவர்கள்…

#TamilSchoolmychoice

சக்தி வாய்ந்த 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20 அமைப்பில் உள்ள நாடுகள் உலகின் மொத்த உற்பத்தியின் 90 சதகிதத்தை ஆக்கிரமித்துள்ளன.  உலகின் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் இந்த ஜி-20 நாடுகளுக்குள் வசிக்கின்றார்கள். அது மட்டுமல்ல, அனைத்துலக வர்த்தகத்தின் ஐந்தில் நான்கு பகுதி இந்த நாடுகளால்தான் கையாளப்படுகின்றன.

எனவேதான், ஜி-20 மிகுந்த முக்கியத்துவம் பெற்றுவிட்டது. அதன் உச்சநிலை மாநாடு அமெரிக்கா உள்ளிட்ட மற்ற உறுப்பிய நாடுகளின் தலைவர்களையும் ஒரே நகரில் கொண்டு வந்து சேர்க்கின்றது.

AUSTRALIA G20 SUMMIT

மாநாடு முடிந்து விடைபெற்றுச் செல்லும் சீன அதிபர் ஜின்பிங் தமது துணைவியாருடன்…

Australian Prime Minister Tony Abbott (R) and German Chancellor Angela Merkel answer questions during a joint press conference at Admiralty House in Sydney, Australia., 16 November 2014. Chancellor Merkel is in Sydney following her attendance at G20 summit in Brisbane.

 

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட்டுடன், ஜெர்மன் அதிபர் அஞ்சலா மெர்கல்….

Indonesian President

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தோனிசியா அதிபர் விடோடோ ஜோகோவியும் தமது துணைவியாருடன் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு விடைபெறும் காட்சி…

 Russian President Vladimir Putin (L), Indian Prime Minister Narendra Modi (2L), Brazil's President Dilma Rousseff (C), Chinese President Xi Jinping (2R) and South African President Jacob Zuma (R) during a meeting of the BRICS Leaders' prior to the G20 Leaders' Summit in Brisbane, Australia 15 November 2014. The G20 summit will be held in Brisbane on 15 and 16 November. The G20 represents 90 percent of global gross domestic product, two-thirds of the world's people and four-fifths of international trade.

 

ஜி-20 மாநாட்டு நிகழ்வுகளுக்கிடையில் சந்தித்துக் கொள்ளும் பிரிக்ஸ் (BRICS) எனப்படும் கூட்டமைப்பின் தலைவர்கள், ரஷியாவின் அதிபர் புடின், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, பிரேசிலின் அதிபர் தில்மா, சீன அதிபர் ஜின்பிங், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சுமா… 

 A combination of photographs showing US President Barack Obama (R) and Australian Prime Minister Tony Abbott addressing the media during the final G20 press conference at the Brisbane Convention and Exhibitions Centre (BCEC) in Brisbane, Australia 16 November 2014. The summit aimed to stimulate growth and employment worldwide. Heads of state and government also discussed the fight against the terror militia IS as well as the Ebola epidemic.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆஸ்திரேலிய அதிபர் டோனி அப்பாட்டுடன், அமெரிக்க அதிபர் ஒபாமா….

????????????????????

மாநாட்டின் நெருக்கடிகளுக்கிடையில் கோலா கரடிக் குட்டிகளை கொஞ்சி விளையாடும், அமெரிக்க அதிபர் ஒபாமா, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட்…

South African President

மாநாடு முடிந்து விடைபெற்றுச் செல்லும் தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சுமா….

????????????????????

பிரிஸ்பேன் இராணுவத் தளத்திலிருந்து விடைபெற்றுக் கொண்டு புறப்படும் அமெரிக்க அதிபர் ஒபாமா…

படங்கள்: EPA