இந்த உண்ணாவிரதப்போராட்டம் அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும், இந்த போராட்டம் மலேசிய இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை ராவாங், கம்போங் பெங்காலியில் அமைந்துள்ள அகோர வீரபத்திரர் சங்கிலி கறுப்பர் ஆலயத்தில் காலை 7 மணி முதல் தொடங்கப்படும் என்று ஹிண்ட்ராப் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
Comments