ம.இ.கா-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நாட்டின் சுகாதாரத்துறை முன்னாள் துணையமைச்சருமான டான்ஸ்ரீ டத்தோ க.குமரன் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவைப்பார்.
காப்பகத்தில் புதிய இணைப்பு உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ள விரும்புவோர் பதிவுக்கட்டணம் 10 வெள்ளியும், தேசிய இயக்கங்கள் ஆண்டுக்கு 100 வெள்ளியும், மாநில இயக்கங்கள் 50 வெள்ளியும், வட்டார இயக்கங்கள் 30 வெள்ளியும் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
மாநாடு தொடர்பாக விவரங்கள் பெற்றிட கீழ்க்கண்ட எண்களின் மூலம் தொடர்புகொள்ளலாம்.
தேசியத் தலைவர் சு.வை. லிங்கம் – 019-6011569
பொதுச் செயலாளர் ரெ.சு.முத்தையா – 019-2460609.