Home இந்தியா ஜெயலலிதா நலம் பெற வேண்டும்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேண்டுதல்!

ஜெயலலிதா நலம் பெற வேண்டும்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேண்டுதல்!

639
0
SHARE
Ad

i

திருச்சி, ஜூலை 11-, “உடல் நலம் குறித்து ஜெயலலிதா உடனே தெளிவு படுத்த வேண்டும்: மெளனமாக இருக்கக் கூடாது எனத் தமிழகக் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அப்படி ஒருவேளை அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பது உண்மையாக இருந்தால், அவர் நலம் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” எனவும் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

ஜெயலலிதாவை எப்போதும் விமர்சித்துக் கொண்டிருக்கும் இளங்கோவன் இவ்வாறு கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.