Home Featured நாடு பெர்சே 11 மணி நிலவரம்: பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 80,000!

பெர்சே 11 மணி நிலவரம்: பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 80,000!

515
0
SHARE
Ad

e086cba2a0a2dc3a4def57466d96c9dfகோலாலம்பூர் – டத்தாரான் மெர்டேக்காவில் இன்று 11.00 மணி நிலவரப்படி பெர்சே 4.0 பேரணியில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 80,000 -த்தை எட்டியது.

12 மணியாக இன்னும் அரைமணி நேரங்கள் உள்ள நிலையில், 100,000-த்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

படம்: Malaysiakini