Tag: பெர்சே 4.0
பெர்சே 4 பேரணிக்கான அறிவிப்பை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை? – காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி!
கோலாலம்பூர் - கடந்த ஆகஸ்ட் மாதம், பெர்சே 4 பேரணி நடத்துவதற்காக அதன் தலைவர் மரியா சின் அப்துல்லா அளித்த அறிக்கையை ஏற்றுக்கொள்ளாத காவல்துறையை, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று கண்டித்துள்ளது.
அமைதிப் பேரணி சட்டத்தின்...
இடைத்தேர்தல் உரை, பெர்சே சட்டை குறித்து அஸ்மின் அலியிடம் விசாரணை!
கோலாலம்பூர்- பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலின் போது ஆற்றிய உரை குறித்தும், தடை செய்யப்பட்ட பெர்சே டி சட்டையை அணிந்தது தொடர்பிலும் சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலியிடம் காவல்துறை விசாரணை நடத்தி உள்ளது.
நேற்று...
பெர்சே சட்டைகளை அணிந்ததற்காக அம்பிகா உட்பட மூவரிடம் விசாரணை!
கோலாலம்பூர்- தடை செய்யப்பட்ட பெர்சே சட்டைகளை அணிந்ததற்காக டத்தோ அம்பிகா, சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் எலிசபெத் வோங் மற்றும் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.மணிவண்ணன் ஆகிய மூவரும் காவல்துறையில் விளக்கம் அளித்துள்ளனர்.
பெர்சே 4.0...
“தாராளமாக என்னைக் கைது செய்யுங்கள்” – மகாதீர்
கோலாலம்பூர் - "பெர்சே 4 பேரணியில் கலந்து கொண்டதற்காக காவல்துறை என்னைக் கைது செய்யும் என்றால், தாராளமாகக் கைது செய்யட்டும் அது அவர்களது உரிமை" என்று இன்று நாடு திரும்பியிருக்கும் முன்னாள் பிரதமர்...
அலுவலகத்தின் முன் குப்பையைக் கொட்டுவோம் – பெர்சேவுக்கு அமைச்சர் எச்சரிக்கை
கோலாலம்பூர் - தலைநகரில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற பெர்சே 4 பேரணியை அடுத்து, சாலைகளை சுத்தம் செய்வதற்கு செலவான 65,000 ரிங்கிட் தொகைக்கான அறிக்கையை (பில்), ஒருவழியாக...
பெர்சே 4 சிறந்த புகைப்படங்களை அனுப்புங்கள் – பரிசுகளை வெல்லுங்கள்!
கோலாலம்பூர் - பெர்சே 4.0 பேரணியில் எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படம் ஒன்றிற்கு 1000 ரிங்கிட் வரை பரிசு வழங்கவிருப்பதாக பிகேஆர் அறிவித்துள்ளது.
'பெர்சே 4 புகைப்படப் போட்டி' என்ற பெயரில் நடத்தப்படவுள்ள இந்தப் போட்டியில்,...
பேரணியில் வெளியிட்ட கருத்திற்காக மகாதீர் விசாரணை செய்யப்படுவார் – காலிட் தகவல்
போர்ட் கிள்ளான் - பெர்சே 4.0 பேரணியில் கலந்து கொண்டதற்காக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் உட்பட முக்கியத் தலைவர்கள் விசாரணை செய்யப்படவுள்ளனர்.
மகாதீரைத் தவிர சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின்...
“நஜிப்பை வெளியேற்ற வேறு வழியில்லை” – பேரணியில் கலந்து கொண்டது குறித்து மகாதீர் கருத்து
கோலாலம்பூர் - நஜிப்பை வெளியேற்றுவதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் தான் பெர்சே 4.0 பேரணியில் பங்குபெற்றதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.
"நிறைய பேர்...
பெர்சே 4.0 ஏற்பாட்டளர்களுக்கு 65,000 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்படும்!
செர்டாங் - பேரணி நடந்த பகுதிகளை சுத்தம் செய்வதற்கு செலவான 65,000 ரிங்கிட் கட்டணத்தை செலுத்தும் படி பெர்சே ஏற்பாட்டுக்குழுவினருக்கு இந்த வாரம் நோட்டீஸ் அனுப்பப்படும் என டத்தோ அப்துல் ரஹ்மான் டாலான்...
பெர்சே 4 பேரணியில் கலந்து கொண்ட பிகேஆர் உறுப்பினர் மாயம்!
பெர்லிஸ் - கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெர்சே 4 இரண்டாம் நாள் பேரணியில் கலந்து கொண்ட தங்களது உறுப்பினர் மாயமாகிவிட்டதை பெர்லிஸ் பிகேஆர் உறுதிப்படுத்தியுள்ளது.
பஹ்ரி இப்ராகிம் (வயது 50) என்ற அந்த உறுப்பினரை...