Tag: பெர்சே 4.0
பெர்சே 4.0 – முதல் நாள் (சனிக்கிழமை) இரவின் படக் காட்சிகள்! (தொகுப்பு 4)
ஆகஸ்ட் 29ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கிய பெர்சே 4.0 பேரணி, அன்றிரவு முழுவதும் தொடர்ந்தது. சனிக்கிழமை இரவின்போது எடுக்கப்பட்ட சில படக் காட்சிகள்.....
பெர்சே 4.0 – சுவாரசிய படக் காட்சிகள் (தொகுப்பு 3)
கோலாலம்பூர் - கடந்த இரண்டு நாட்களாக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த பெர்சே 4.0 பேரணியில் இரண்டு இலட்சம் பேர் கலந்து கொண்டார்கள் என்பது எண்ணிக்கை என்றால், பேஸ்புக், வாட்ஸ்எப் போன்ற நட்பு ஊடகங்களில்...
பெர்சே ஏற்பாட்டாளர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை: நஜிப் குற்றச்சாட்டு
கோலதிரங்கானு- பெர்சே பேரணி ஏற்பாட்டாளர்களுக்கு மக்கள் நலனில், குறிப்பாக கிராமப்புற மக்களின் மீது சிறிதும் அக்கறை இல்லை என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் குற்றம் சாட்டி உள்ளார்.
கோலதிரங்கானுவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து...
சாஹிட் ஹமிடியும், ஹிஷாமுடினும் வசதியாக… சுகமாக உள்ளனர்: மகாதீர் விளாசல்
கோலாலம்பூர் - பெர்சே பேரணியில் தாம் பங்கேற்றது குறித்து விமர்சித்துள்ள அம்னோ உதவித் தலைவர்களான சாஹிட் ஹமிடி மற்றும் ஹிஷாமுடின் ஆகிய இருவருக்கும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இருவரும்...
மகாதீர் எல்லை மீறிவிட்டார்: ஹிஷாமுடின் குற்றச்சாட்டு
செப்பாங்கார் (சபா) - பெர்சே பேரணியில் கலந்து கொண்டதன் மூலம் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் எல்லை கடந்து சென்று விட்டதாக அம்னோ உதவித் தலைவரும், தற்காப்புத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஹிஷாமுடின்...
பெர்சே 4: தேசியகீதம் பாடி பேரணி நிறைவு செய்யப்பட்டது!
கோலாலம்பூர் - கடந்த 34 மணி நேரங்களாக நடைபெற்ற பெர்சே 4.0 பேரணியின் நிறைவாக, 12 மணியளவில் டத்தாரான் மெர்டேக்காவில் கூடியிருந்த பங்கேற்பாளர்கள், ஒருமனதாக தேசிய கீதம் (நெகாராகூ) பாடி மகிழ்ச்சியுடன் பேரணியை நிறைவு...
பெர்சே 11 மணி நிலவரம்: பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 80,000!
கோலாலம்பூர் - டத்தாரான் மெர்டேக்காவில் இன்று 11.00 மணி நிலவரப்படி பெர்சே 4.0 பேரணியில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 80,000 -த்தை எட்டியது.
12 மணியாக இன்னும் அரைமணி நேரங்கள் உள்ள நிலையில், 100,000-த்தை எட்டும்...
“சிறைக்குச் செல்ல நேரிடும் என நஜிப் அஞ்சுகிறார்” – மகாதீர் கருத்து
கோலாலம்பூர் - பெர்சே பேரணியில் இன்று இரண்டாவது முறையாக கலந்து கொண்ட மகாதீர், நஜிப்பை கடுமையாக விமர்சித்தார்.
நஜிப் குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நஜிப் பதவி விலக மாட்டார். காரணம் அவருக்குத் தெரியும்...
பெர்சே 4.0: குளிர்பானத்தில் ஊசித் துளைகள்! குடித்தவர்களுக்கு உடல் நலக்குறைவு!
கோலாலம்பூர் - பெர்சே பேரணியில் வழங்கப்பட்ட குளிர்பானத்தில் ஊசித் துளைகள் இருப்பது பெர்சே மருத்துவக் குழுவினரால் கண்டறியப்பட்டுள்ளது.
அக்குளிர்பானங்களைக் குடித்தவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதோடு, வயிற்றுப்போக்கு மற்றும் தொண்டை எரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளன.
இது...
பெர்சே 4.0: பங்கேற்பாளர்களுக்கு ஊக்கமூட்ட மகாதீர் இரண்டாவது முறையாக வருகை
கோலாலம்பூர் – பெர்சே பங்கேற்பாளர்களுக்கு உற்சாகமூட்டவும், நஜிப்புக்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடரும் நோக்கிலும் இன்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் மீண்டும் பெர்சே பேரணிக்கு வருகை தந்தார்.
நேற்று இரவு 7.30 மணியளவில்...