Tag: பெர்சே 4.0
நான் மக்களை ஆதரிக்கிறேன், பெர்சேவை அல்ல – மகாதீர் விளக்கம்!
கோலாலம்பூர் - "நான் மக்களைத் தான் ஆதரிக்கிறேன், பெர்சேவை அல்ல" என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
பெர்சே பேரணியில் மகாதீர் கலந்து கொண்டது பற்றி பல்வேறு தரப்பினர் விமர்சித்து...
“20,000 பேரைத் தவிர மற்றவர்கள் என்னை ஆதரிக்கின்றனர்” – பிரதமர் நஜிப்
கோலாலம்பூர் - "ஊடகங்கள், பெர்சேவிற்கு ஆதரவாக 20,000 பேர் திரண்டு வந்து பேரணி நடத்தியதாக குறிப்பிட்டுள்ளன. அப்படியானால், அந்த 20,000 பேரைத் தவிர மற்ற மலேசியர்கள் என்னுடன் இருக்கின்றனர் என்று தானே அர்த்தம்"...
பெர்சே 4.0 – 2ஆம் நாள் – பங்கேற்பாளர்களிடையே ஏரோபிக் உடற்பயிற்சிகள் – நடனங்கள்...
கோலாலம்பூர் – நேற்று பின்னிரவு வரை பெர்சே பேரணியில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர்கள், டத்தாரான் மெர்டேக்காவைச் சுற்றியுள்ள வளாகங்களிலேயே படுத்துத் தூங்கி, தங்களின் போராட்டங்களை அங்கேயே தொடர்ந்தவர்கள் என பெர்சே 4.0...
பேரணி பங்கேற்பாளர்களுக்கு 200 ரிங்கிட் என்ற செய்தி பொய்யானது – பெர்சே அறிவிப்பு!
கோலாலம்பூர் - "பெர்சே ஆதரவாளர்கள் கோலாலம்பூர் சிலாங்கூர் சீன மாநாட்டு மன்றத்திற்கு (KLSCAH) சென்று 200 ரிங்கிட் பெற்றுக் கொள்ளலாம் என்று வாட்சாப்பில் பரவிய செய்தி உண்மையல்ல" என்று பெர்சே அறிவித்துள்ளது.
இது குறித்து...
நியூயார்க்கில் பெர்சே பேரணி – அன்வாரின் மகனும், மருமகளும் பங்கேற்பு!
நியூ யார்க் - பெர்சே 4.0 இரண்டாம் நாளான இன்று, நியூ யார்க் நகரில் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு பெர்சேக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் இருந்து முக்கிய வாயில்...
பெர்சே 4 இரண்டாம் நாள் 10 மணி: வானில் பறந்த போர் விமானங்கள்!
கோலாலம்பூர் - டத்தாரான் மெர்டேக்காவில் இரண்டாம் நாளாக இன்று பெர்சே 4 பேரணி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் விமானப்படை, கப்பற்படை, இராணுவம், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த...
பெர்சே 4.0 – ஹீரோவான துன் மகாதீர்!
கோலாலம்பூர் – இதுவரை நடத்தப்பட்ட பெர்சே பேரணிகளிலேயே மிகப் பிரம்மாண்டமானது, வெற்றிகரமானது எனக் கருதப்படும் பெர்சே 4.0 பேரணி எதிர்பாராத விதமாக, சம்பந்தமில்லாத ஒருவரை ஹீரோவாக்கியிருக்கின்றது.
அவர்தான் முன்னாள் பிரதமர் துன் மகாதீர்!
நஜிப்பை பதவியில்...
வெளிநாடுகளில் பெர்சே பேரணியில் பங்கேற்ற மலேசியர்கள் மீது நடவடிக்கை – வெளியுறவு அமைச்சு
கோலாலம்பூர்- வெளிநாடுகளில் நடைபெற்ற பெர்சே பேரணியில் பங்கேற்ற மலேசியர்கள் அடையாளம் காணப்படுவர் என்றும் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெளியுறவு துணை அமைச்சர் ரீசால் மெரிக்கன் கூறியுள்ளார்.
அடையாளம் காணப்படும் மலேசியர்கள்...
பெர்சே பேரணியில் மொகிதீனா? – பொய்யான தகவல் என்கிறார் முகமட் நார்டின்
கோலாலம்பூர்- தற்போது வெளிநாட்டில் உள்ள முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், பெர்சே பேரணியில் பங்கேற்பார் என்று வெளியான தகவல் தவறானது என அவரது முன்னாள் அரசியல் செயலாளர் முகமட் நார்டின்...
பெர்சே பேரணி: கோத்தாகினபாலுவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
கோத்தாகினபாலு- காவல்துறையின் தடை மற்றும் கடுமையான எச்சரிக்கைகளையும் மீறி சபா மக்கள் ஆயிரக்கணக்கானோர் பெர்சே பேரணியில் பங்கேற்றனர்.
கோத்தாகினபாலுவில் பெர்சே 4.0 (படம்: நன்றி - மலாய் மெயில்)
கோத்தாகினபாலுவில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மஞ்சள்...