Home Featured உலகம் நியூயார்க்கில் பெர்சே பேரணி – அன்வாரின் மகனும், மருமகளும் பங்கேற்பு!

நியூயார்க்கில் பெர்சே பேரணி – அன்வாரின் மகனும், மருமகளும் பங்கேற்பு!

525
0
SHARE
Ad

anwarநியூ யார்க் – பெர்சே 4.0 இரண்டாம் நாளான இன்று, நியூ யார்க் நகரில் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு பெர்சேக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் இருந்து முக்கிய வாயில் வரை நடந்து சென்ற அவர்கள், பெர்சே குறித்து கோஷங்கள் எழுப்ப்பினர். சுமார் 2 மணி நேரம் தொடர்ந்த இந்த பேரணியில், அன்வாரின் மருமகள் உட்பட பல்வேறு மலேசியர்கள், நாட்டின் எதிர்கால அரசியல்  குறித்து பேசினர்.