Home Featured நாடு பெர்சே 4 இரண்டாம் நாள் 10 மணி: வானில் பறந்த போர் விமானங்கள்!

பெர்சே 4 இரண்டாம் நாள் 10 மணி: வானில் பறந்த போர் விமானங்கள்!

455
0
SHARE
Ad

a20425c7199894b0d9ca8f3c9c9c106bகோலாலம்பூர் – டத்தாரான் மெர்டேக்காவில் இரண்டாம் நாளாக இன்று பெர்சே 4 பேரணி நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் விமானப்படை, கப்பற்படை, இராணுவம், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த 5 ஹெலிகாப்டர்களும், விமானப்படையைச் சேர்ந்த இரண்டு போர் விமானங்களும் டத்தாரான் மெர்டேக்காவின் மேல் தாழ்வான உயரத்தில் பறந்துள்ளன.

4768ed8386c82c27b74b15cc9ea7d51f

#TamilSchoolmychoice

பாரிட் புந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் முஜாஹிட் யூசோப் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது போர் விமானங்களில் ஒன்று மிகத் தாழ்வான உயரத்தில் பறந்துள்ளது.

அந்தச் சத்தத்தில் அவர் சில நிமிடங்கள் தனது பேச்சை நிறுத்த வேண்டி வந்ததாக கூறப்படுகின்றது.

படம்: Malaysiakini