இது குறித்து பெர்சே அறிவிப்பாளர் வெளியிட்டுள்ள செய்தியில், “பெர்சே ஆதரவாளர்களுக்கு 200 ரிங்கிட் தரப்படும் என்ற செய்திகள் பொய்யானவை. நாம் இங்கே நம் சொந்த விருப்பில் கூடியிருக்கிறோம். ஒருவேளை நன்கொடை வேண்டும் என்று நினைப்பவர்கள் நஜிப்பை தேடிச் செல்லுங்கள். நாங்கள் நன்கொடை அளிக்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
Comments