Home Featured நாடு “தாராளமாக என்னைக் கைது செய்யுங்கள்” – மகாதீர்

“தாராளமாக என்னைக் கைது செய்யுங்கள்” – மகாதீர்

667
0
SHARE
Ad

mahathirகோலாலம்பூர் – “பெர்சே 4 பேரணியில் கலந்து கொண்டதற்காக காவல்துறை என்னைக் கைது செய்யும் என்றால், தாராளமாகக் கைது செய்யட்டும் அது அவர்களது உரிமை” என்று இன்று நாடு திரும்பியிருக்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

சுபாங் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மகாதீர், ” நான் நாளிதழ்களில் படித்தேன். கண்டிப்பாக நான் போவேன். விசாரணைக்கு காவல்துறை அழைத்தால் கண்டிப்பாக நாம் போக வேண்டும். மலேசியாவில் அது தான் வாழ்க்கை வழிமுறை” என்று தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice