Home Featured நாடு பெர்சே 4.0 ஏற்பாட்டளர்களுக்கு 65,000 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்படும்!

பெர்சே 4.0 ஏற்பாட்டளர்களுக்கு 65,000 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்படும்!

613
0
SHARE
Ad

Datuk-Abdul-Rahman-Dahlan-565x376செர்டாங் – பேரணி நடந்த பகுதிகளை சுத்தம் செய்வதற்கு செலவான 65,000 ரிங்கிட் கட்டணத்தை செலுத்தும் படி பெர்சே ஏற்பாட்டுக்குழுவினருக்கு இந்த வாரம் நோட்டீஸ் அனுப்பப்படும் என டத்தோ அப்துல் ரஹ்மான் டாலான் தெரிவித்துள்ளார்.

இந்த கட்டணம் கோலாலம்பூரில் நடந்த பேரணிக்கு மட்டும் தான் என்றும், மற்றப்படி பொதுச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான கட்டணத்தை கோலாலம்பூர் மாநகராட்சி (டிபிகேஎல்) தனியாக அனுப்பும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.