Home Featured கலையுலகம் ரஜினியின் ‘கபாலி’ படத் தொடக்க விழா – படக் காட்சிகள்!

ரஜினியின் ‘கபாலி’ படத் தொடக்க விழா – படக் காட்சிகள்!

488
0
SHARE
Ad

சென்னை – நேற்று ரஜினிகாந்த் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கும் ‘கபாலி’ படத்தின் தொடக்கவிழா, சென்னையில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது.

நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால் நல்ல நாளில் படம் தொடக்கப்படவேண்டும் என்ற நோக்கில் படத்தின் பூஜையும் நடைபெற்றது.

புதன்கிழமையன்று ‘கபாலி’ படத்தின் முதல் பார்வை புகைப்படங்களும் வெளியிடப்பட்டிருந்தன.

#TamilSchoolmychoice

கபாலி படத்தின் தொடக்கவிழா படக் காட்சிகளில் சில:-

Rajini-Kabali-launch-1

படையலுக்கு ஆரத்தி காட்டி பூஜை செய்யும் ரஜினிகாந்த்…

Rajni-Kabali-launch-2

படக் குழுவினருடன் ரஜினி – பின்னால் வெள்ளை சட்டையில் நிற்பவர் இயக்குநர் இரஞ்சித்….

Rajni-kabali-launch-stand alone- 3

ஜீன்ஸ்-நீல நிற முழுக்கை சட்டையுடன் அசத்தலான தோற்றத்தில் ரஜினி…

Rajni-kalaipuli Thanu-kabali-launch-6

படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவுடன் அளவளாவும் ரஜினி…

Rajni-bouquet-kabali-launch-4

ரஜினிக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து கூறும் படக் குழுவினர் – இயக்குநர் இரஞ்சித்தும், படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவும்…

Rajni-kabali-launch-5

படத்தின் தொடக்க விழாவின் போது ஆழ்ந்த சிந்தனையில் ரஜினி….

-செல்லியல் தொகுப்பு