இந்நிலையில், மலேசியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு சிலர், அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சாலிடரிட்டி அனாக் மூடா மலேசியா (Solidariti Anak Muda Malaysia ) மற்றும் பிஎஸ்எம் (PSM) ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.
டிரான்ஸ்-பசிபிக் பங்குதாரர் ஒப்பந்தத்திற்கு (Trans-Pacific Partnership Agreement (TPPA) எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments