Tag: ஒபாமா மலேசிய வருகை
அமெரிக்காவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்துவோம் – நஜிப்!
கோலாலம்பூர் - டிரான்ஸ் பசிபிக் பார்டனர்ஷிப் (Trans Pacific Partnership) ஒப்பந்தம் திரும்பப் பெறப்படலாம் என்று கூறப்பட்டாலும் கூட, அமெரிக்கா மற்றும் அதில் கையெழுத்திட்டுள்ள மற்ற நாடுகளுடன் பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவை...
டிபிபி ஒப்பந்தம்: டிரம்ப் பதவி ஏற்கும் வரை காத்திருப்போம் – முஸ்தபா கருத்து!
கோலாலம்பூர் - அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நடைபெற்றுள்ளதால், டிபிபி ஒப்பந்தம் ( Trans Pacific Partnership) திரும்பப்பெறப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், புதிய அதிபரான டொனால்ட் டிரம்ப், பதவி ஏற்கும் வரையில் மலேசியா...
அவமானம், உலகின் மிக மோசமான ஊழல் பட்டியலில் மலேசியா 3-ம் இடம்!
கோலாலம்பூர் - 2015-ம் ஆண்டில் நடந்த உலகில் மிக மோசமான ஊழல் பட்டியலில் மலேசியா 3-வது இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்தின் ஒரு பிரிவான ஃபாரின்பாலிசி.காம் (foreignpolicy.com) அண்மையில் ஆய்வு ஒன்றை...
மலேசிய சர்ச்சைகள் குறித்து கருத்து தெரிவிக்க இயலாது: ஓபாமா
கோலாலம்பூர்- மலேசியாவில் நிலவி வரும் சில சர்ச்சைகள் தொடர்பில் தம்மால் கருத்து ஏதும் தெரிவிக்க இயலாது என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா திட்டவட்டமாகக் கூறினார்.
பிரதமர் நஜிப்புடன் அமெரிக்க அதிபர் ஒபாமா பேச்சுவார்த்தையின்போது...
ஆசியான்...
“மலேசிய நிலவரம் என்ன?” – சமூக இயக்கப் பிரதிநிதிகளுடன் ஒபாமா சந்தித்துக் கேட்டறிந்தார்!
கோலாலம்பூர் – தனது மலேசிய வருகையின் ஒரு பகுதியாக இன்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மலேசியாவின் குறிப்பிடத்தக்க சமூக இயக்கங்களின் பிரதிநிதிகள் சிலரைச் சந்தித்து மலேசிய நிலவரங்கள் குறித்து நேரடியாகக் கேட்டறிந்தார்.
8...
கோலாலம்பூரில் செந்துலுக்கு வருகை தந்த ஒபாமா!
கோலாலம்பூர் – இன்று காலை உலகின் மிகப் பெரிய தலைவர்களில் ஒருவரான அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தங்களின் வட்டாரத்திற்கு வந்து விட்டுச் சென்றிருக்கின்றார் என்பதை தலைநகர், செந்துல் வட்டார வாசிகள் அறிந்திருக்கமாட்டார்கள்.
ஆசியான்...
தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றிணையுங்கள் – இளைஞர்களுக்கு ஒபாமா வலியுறுத்து!
கோலாலம்பூர் - தென் -கிழக்கு ஆகியாவில் இளைஞர்கள் ஒன்றுபட்டு வன்முறை மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக செயல்பட்டு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று மலேசியா வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
சகிப்புத்தன்மையை வளர்ப்பதிலும், கலாச்சார...
ஒபாமாவிற்கு எதிராக மலேசியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்!
கோலாலம்பூர் - ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று பிற்பகல் மலேசியா வந்தடைந்தார்.
இந்நிலையில், மலேசியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு சிலர், அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சாலிடரிட்டி அனாக்...
மலேசியா வந்தடைந்தார் ஒபாமா!
கோலாலம்பூர் - அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் அதிகாரப்பூர்வ விமானம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சுபாங் விமான நிலையத்தில் வந்திறங்கியது.
27வது ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள ஒபாமா மூன்று நாட்கள் மலேசியாவில்...
தர்மசங்கடமான நிலையில் ஒபாமா: நஜிப்புடனான சந்திப்பை எப்படி கையாளப் போகிறார்?
கோலாலம்பூர் - ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள இன்று மலேசியா வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, நஜிப்புடனான சந்திப்பில் ஏற்படவிருக்கும் தர்மசங்கடமான சூழலை எப்படிக் கையாளப்போகிறார் என்பது தான் உலகளவில் அரசியல்...