Home Featured நாடு மலேசியா வந்தடைந்தார் ஒபாமா!

மலேசியா வந்தடைந்தார் ஒபாமா!

844
0
SHARE
Ad

03-mar-obama-iranகோலாலம்பூர் – அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் அதிகாரப்பூர்வ விமானம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சுபாங் விமான நிலையத்தில் வந்திறங்கியது.

27வது ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள ஒபாமா மூன்று நாட்கள் மலேசியாவில் தங்கியிருப்பார்.

முன்னதாக, பிலிப்பைன்ஸ் மணிலாவில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டுறவுக் ஒன்று கூடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் தற்போது ஒபாமா மலேசியா வந்திறங்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

விமான நிலையத்தில் ஒபாமாவிற்கு அரச மரியாதை அளிக்கப்பட்டது.

 

 

TAGS / KEYWORDS: