Home Featured தமிழ் நாடு இளங்கோவன் மீது பெண் எம்எல்ஏ பரபரப்புப் புகார் – எந்த நேரத்திலும் கைதாகலாம்!

இளங்கோவன் மீது பெண் எம்எல்ஏ பரபரப்புப் புகார் – எந்த நேரத்திலும் கைதாகலாம்!

653
0
SHARE
Ad

evks-vijaydharirr-600சென்னை – தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், அக்கட்சியின் மகளிர் அமைப்புத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான விஜயதாரணியை, தரக்குறைவாக பேசியதாக, அவரது ஆதரவாளர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளதால், இளங்கோவனை கைது செய்ய காவல்துறை தீவிர முயற்சியில் இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அவர் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.

இதற்கிடையே தொடர் சர்ச்சைகளில் சிக்கி வரும் இளங்கோவனை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் நம்பத் தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.