Home Featured உலகம் பாரிஸ் பருவநிலை மாநாடு: நவாஸ் ஷெரிஃபை சந்தித்தார் மோடி!

பாரிஸ் பருவநிலை மாநாடு: நவாஸ் ஷெரிஃபை சந்தித்தார் மோடி!

740
0
SHARE
Ad

modi-sharifபாரிஸ் – பாரிஸ் நடைபெற்று வரும் பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பாகிஸ்தான் பிரதமர்  நவாஸ் ஷெரிஃபை சந்தித்துப் பேசினார். மோடி பிரதமராக பதவி ஏற்ற பின் இருவரும் பேசுவதற்கு ஒரு சில சந்தர்ப்பங்கள் அமைந்தும் மௌனம் காத்து வந்த நிலையில், அவர்கள் இன்று ஒருவரை ஒருவர் கைகுலுக்கிக் கொண்டு உரையாடி உள்ளனர்.