Home Featured நாடு செல்லியலின் 2016 புத்தாண்டு வாழ்த்துகள்!

செல்லியலின் 2016 புத்தாண்டு வாழ்த்துகள்!

587
0
SHARE
Ad

latest-happy-new-year-2016-photosகோலாலம்பூர் – இன்று பிறக்கின்ற 2016 புத்தாண்டு அனைவருக்கும் வாழ்வில் வளங்களையும், நலங்களையும், எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றியையும் கொண்டு வர வேண்டுமென்றும் –

இன்பமும், இனிமையும் அனைவரின் வாழ்க்கையிலும் சூழ வேண்டுமென்றும் செல்லியல் சார்பாக எங்களின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.