Home Featured உலகம் பங்களாதேஷ் தனது பாகிஸ்தான் தூதரைத் திரும்ப அழைத்தது!

பங்களாதேஷ் தனது பாகிஸ்தான் தூதரைத் திரும்ப அழைத்தது!

618
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512டாக்கா – பங்களாதேஷ் அரசாங்கம் பாகிஸ்தான் நாட்டுக்கான தனது தூதரைத் திரும்ப அழைத்துக்கொண்டுள்ளதைத் தொடர்ந்து அந்த இருநாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளன.

வங்காளதேசத்திற்கான பாகிஸ்தானின் தூதர் டாக்காவில் உள்ள தீவிரவாதிகள் சிலருடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து, வங்காளதேச அரசாங்கம் தனது பாகிஸ்தான் தூதரைத் திரும்ப அழைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.