Home Tags வங்காளதேசம்

Tag: வங்காளதேசம்

வங்காளதேச இடைக்காலத் தலைவர் முகமட் யூனுஸ் சிறுபான்மையினர் பாதுகாக்கப்படுவார்கள் என அன்வாருக்கு உறுதியளித்தார்

புத்ரா ஜெயா : வங்காளதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸ், சிறுபான்மையினர் உட்பட அனைத்து வங்காளதேச மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு உறுதியளித்துள்ளார். முகமது யூனுசை ‘நீண்ட கால நண்பர்’...

வங்காளதேச இந்துக்கள் மீதான வன்முறை – மலேசியா நெருக்குதல் தர வேண்டும்!

கிள்ளான் :  அண்மைய சில வாரங்களாக வங்காளதேச நாட்டில் நடந்து வரும் அரசியல் சம்பவங்கள் அனைத்துலக அளவில் மற்ற நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.  அந்த நாட்டில் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்து...

வங்காள தேசம்: நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையேற்கிறார்!

டாக்கா : வாழ்க்கை ஒரு மனிதனை எங்கெல்லாம் கொண்டு செல்லும் என்பதற்கு அண்மைய உதாரணம், வங்காள தேசத்தின் முகமது யூனுஸ். ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக பல பொருளாதாரத் திட்டங்களை முன்னெடுத்தவர். பொருளாதார நிபுணரான...

வங்காள தேசத்தில் இராணுவ ஆட்சி! ஷேக் ஹசீனா தப்பி ஓட்டம் – இந்தியாவில் அடைக்கலம்!

டாக்கா : வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் எதிர்பாராத அரசியல் திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. கிளர்ச்சியாளர்கள் ஷேக் ஹசினாவின் வீட்டை முற்றுகையிட்டனர். அவரோ நாட்டிலிருந்து தப்பி புதுடில்லி சென்றடைந்துள்ளதாகவும் அங்கிருந்து இலண்டன் செல்லவுள்ளதாகவும்...

வங்காள தேசக் கலவரத்தில் 114 பேர் பலி!

டாக்கா - வங்காளதேசத்தின் உச்ச நீதிமன்றம் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) அரசு வேலைகளுக்கான பெரும்பாலான ஒதுக்கீடுகளை (கோட்டா) ரத்து செய்ததைத் தொடர்ந்து நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. மாணவர்கள் தலைமையில் இந்த போராட்டங்கள் நடைபெற்று...

சரவணன், வங்காள தேச பிரதமரைச் சந்தித்தார்

டாக்கா : மலேசியாவுக்கு வங்காளதேசத் தொழிலாளர்களைத் தருவிக்கும் விவகாரம் தொடர்பில் டாக்காவுக்கு வருகை தந்திருக்கும் மனித வள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் மரியாதை நிமித்தமாக பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்து உரையாடினார். அவரைச் சந்தித்து...

ஜக்கி வாசுதேவ் டுவிட்டர் நடவடிக்கையைக் கண்டனம் செய்தார்

சென்னை : பிரபல ஆன்மீகக் குருவும் ஈஷா அறவாரியத்தின் தோற்றுநருமான ஜக்கி வாசுதேவ் டுவிட்டரின் அண்மைய நடவடிக்கையைக் கடுமையாகச் சாடியுள்ளார். வங்காளதேசத்தில் இந்து சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைத் தாக்குதல்கள் அண்மையில் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து...

வங்காளதேச தூதரகத்தின் நடவடிக்கை பொருத்தமற்றது!

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் வங்காளதேச தூதரகம் மேற்கொண்ட நடவடிக்கையால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணன் தெரிவித்துள்ளார். கொவிட் -19 பாதிப்புக்கு மத்தியில் மலேசியாவில் வெளிநாட்டு தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக "சக்ரிர் கோஜ்" என்ற வலைத்தளம்...

269 ரோஹின்யாக்களை வங்காளதேசம் திரும்பப் பெற்றுக்கொள்ளாது

டாக்கா: அண்மையில் லங்காவியில் கைது செய்யப்பட்ட 269 ரோஹின்யாக்களை மீண்டும் தாங்கள் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று வங்காளதேசம் தெரிவித்துள்ளது. "வங்காளதேசம் அவர்களை மீண்டும் திரும்பப் பெற்றுக் கொள்ளாது. அவ்வாறு செய்வதற்கான கட்டாயமும், நிலையிலும்...

கொவிட்-19: வங்காளதேசத்தில் இருக்கும் 270 மலேசியர்களை அழைத்து வருவதற்கான செலவுகளை மஇகா ஏற்கிறது!

கோலாலம்பூர்: நாளை புதன்கிழமை வங்காளதேசத்தில் இருக்கும் 270 மலேசியர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விமானப் பயண செலவுகளை மஇகா ஏற்க உள்ளது. வெளியுறவு அமைச்சக முகநூலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர்...