Tag: வங்காளதேசம்
டாக்கா உணவகத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவன் சுட்டுக் கொலை!
டாக்கா - கடந்த ஜூலை 1-ஆம் தேதி, வங்காள தேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள ஓர் உணவகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 18 வெளிநாட்டவர் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் மூளையாகச்...
டாக்கா கிஷோர்காஞ்ச் தாக்குதல் : இறுதி நிலவரங்கள்!
டாக்கா: இன்று காலை டாக்காவுக்கு அருகில் உள்ள கிஷோர்காஞ்ச் என்ற இடத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்த இறுதி நிலவர செய்திகள்:
இரண்டு பேர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் போலீஸ்காரர், மற்றொருவன்...
டாக்காவில் மீண்டும் குண்டுவெடிப்பு!
டாக்கா - வங்காளதேசத் தலைநகர் டாக்காவில் ரம்ஜான் தொழுகைக்காக அதிகமானோர் திரளும் கிஷோர்காஞ்ச் என்ற இடத்தில் இன்று காலை குண்டு வெடித்ததில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார். ஐவர் காயமுற்றனர்.
(மேலும் விவரங்கள் தொடரும்)
டாக்கா பயங்கரவாதத் தாக்குதல் முடிவுக்கு வந்தது!
டாக்கா - வங்காளதேசத்தின் உள்நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு டாக்காவில் உள்ள ஓர் உயர்தர உணவகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் - அதைத் தொடர்ந்த பிணை பிடிப்பு சம்பவங்கள் - ஆகியவை ஒருமுடிவுக்கு...
டாக்கா உணவகத்தில் ஐஎஸ்-அல் கய்டா தாக்குதல்! 24 பேர் மரணம்!
டாக்கா - வங்காளதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல் கய்டா தீவிரவாதக் குழுக்கள் நடத்திய தாக்குதலில் இதுவரை 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் 2 பேர்...
டி20 கிரிக்கெட்: பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றன!
கொல்கத்தா/மும்பை - நேற்று டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானுக்கும், வங்காளதேசத்திற்கும் இடையில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் பாதி ஆட்டத்தில், பாகிஸ்தான் 20...
மலேசிய அரசின் திடீர் அறிவிப்பு ‘கண்துடைப்பு’ என்கிறது வங்கதேச அமைச்சு!
கோலாலம்பூர் - வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ள மலேசிய அரசின் நடவடிக்கை ஒரு 'கண்துடைப்பு' தான் என்கிறது வங்காளதேச புலம்பெயர்ந்தோர் அமைச்சு.
தாக்கா டிரைபூன் (Dhaka Tribune) என்ற வங்கதேசப் பத்திரிக்கைக்கு புலம்பெயர்ந்தோர்...
வங்கதேச ஒப்பந்தம் கையெழுத்தானது: 1.5 மில்லியன் தொழிலாளர்கள் வருவது உறுதி!
கோலாலம்பூர் - 1.5 மில்லியன் வங்கதேச தொழிலாளர்களை மலேசியாவிற்குக் கொண்டு வரும் அரசாங்கத்தின் முடிவு பற்றி, மலேசியர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களும், கொந்தளிப்புகளும் எழுந்தாலும் கூட அதை சட்டை செய்யாமல் இன்று வங்கதேசத்துடனான...
400,000 வங்கதேசத் தொழிலாளர்களுக்கு முறையான அனுமதி வழங்க மலேசியா திட்டமா?
கோலாலம்பூர் - சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் சுமார் 400,000 வங்கதேசத் தொழிலாளர்களுக்கு, சட்டப்பூர்வ அனுமதி வழங்கும் மலேசிய அரசாங்கத்தின் முடிவை எண்ணி தாங்கள் பெருமகிழ்ச்சி அடைவதாக, த டெய்லி ஸ்டார் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு...
நாட்டிலுள்ள 4.6 மில்லியன் சட்டவிரோத தொழிலாளர்களை முதலில் வெளியேற்றுங்கள்!
கோலாலம்பூர் - மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் 4.6 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு, பின்னர் வங்க தேசத்தில் இருந்து 1.5 மில்லியன் தொழிலாளர்களை மலேசியாவிற்குக் கொண்டு வாருங்கள் என்று அரசு சாரா இயக்கம்...