Home Featured உலகம் டாக்கா உணவகத்தில் ஐஎஸ்-அல் கய்டா தாக்குதல்! 24 பேர் மரணம்!

டாக்கா உணவகத்தில் ஐஎஸ்-அல் கய்டா தாக்குதல்! 24 பேர் மரணம்!

1307
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-NEWடாக்கா – வங்காளதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல் கய்டா தீவிரவாதக் குழுக்கள் நடத்திய தாக்குதலில் இதுவரை 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

  • கொல்லப்பட்டவர்களில் 2 பேர் போலீஸ்காரர்களாவர்
  • சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
  • தாக்குதல்காரர்கள் 20 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர்.
  • இந்தியர்கள் யாரும் இதுவரை பாதிக்கப்படவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

(மேலும் செய்திகள் தொடரும்)