Home Featured உலகம் டாக்காவில் மீண்டும் குண்டுவெடிப்பு! Featured உலகம்Sliderஉலகம் டாக்காவில் மீண்டும் குண்டுவெடிப்பு! July 7, 2016 1060 0 SHARE Facebook Twitter Ad டாக்கா – வங்காளதேசத் தலைநகர் டாக்காவில் ரம்ஜான் தொழுகைக்காக அதிகமானோர் திரளும் கிஷோர்காஞ்ச் என்ற இடத்தில் இன்று காலை குண்டு வெடித்ததில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார். ஐவர் காயமுற்றனர். (மேலும் விவரங்கள் தொடரும்)